பாலா முன்பு குமுதம் ரிப்போர்ட்டரில் வேலை செய்தானா?

என்னது அந்த பாலா முன்பு குமுதம் ரிப்போர்ட்டரில் வேலை செய்தானா? அதெல்லாம் அவன் வேலைதானா?

தலைவி பற்றி பெரும் அவதூறுகள் குமுதத்தில் கிளம்பிய காலத்தில் அவன் அங்குதான் இருந்தானா?

ஓகே…

கொங்கு நாட்டு தங்கம், இரண்டாம் சேரன் இரும்பொறை

பொன்மன செம்மலின் வாரிசு, புரட்சி தலைவி இரும்பு பெண்மணியின் எக்கு வாரிசு பழனிச்சாமி வாழ்க.

அவரின் பொற்கால ஆட்சி வாழ்க வாழ்க.