ரஜினியின் மைண்ட் வாய்ஸ்…
“அந்த ஆளு களத்தில இறங்கிட்டாரு , இனி நம்ம ரசிகர்கள் சும்மா இருக்கமாட்டானுக, 2 படம் வேற ஓடனும்
இப்போ கண்டிப்பா ஒரு ரசிகர் சந்திப்பு வைக்கணும், ஆனா கமலஹாசன் அறிவிப்பு பற்றி கேப்பாங்க, தப்ப முடியாது.
பொண்டாட்டிய நினைச்சா இன்னும் பயமாயிருக்கு, கமல் 30 கோடி ரசிகர்கள்கிட்ட கேட்டாராம், இதே பாணியில லதா எப்படியும் 300 கோடி வசூலிச்சிரலாம்
பின்ன ரசிகர்கள் வந்து களத்துக்கு வாங்க இல்ல காச கொடுங்கண்ணா, விநியோகஸ்தர் பஞ்சாயத்து மாதிரி இருக்காது நிலமை மோசமாயிரும்.
என்ன செய்யலாம்? நமக்கு வேற அடுத்த மாசம் பொறந்தாள் வருது, வெரி டெடிகேட் பொசிஷன்
கமலஹாசன் களத்தில் போரிட்டு கொண்டிருப்பதால் நமக்கு இன்னும் நேரம் வரவில்லை என சொல்லிட்டு இமயமலைக்கு ஓடிற வேண்டியதான்
இல்ல சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில போய் படுத்துறவேண்டியதான், அடுத்த படத்துக்கு எழும்பினா போதும்”