நயன்தாராவை தோழர் என்றார் பா. ரஞ்சித்: செய்தி
நயன்தாராவை தோழர் என்றார் பா. ரஞ்சித்: செய்தி
எங்கே முடிந்தால் ரஜினியினையோ, ரஜினி மனைவியினையோ காலா படத்து தயாரிப்பாளரையோ இவர் தோழர் என அழைக்கட்டும் பார்க்கலாம்
மிஸ்டர் ரஞ்சித், ரஜினி மகள் சவுந்தர்யாவினை தோழர் என அழைத்துவிடுங்கள் பார்க்கலாம்.
அடுத்த படத்திற்கு நயன் கால்ஷீட் வேண்டுமென்றால் நேரடியாக கேட்க வேண்டியதுதானே, ஏன் தோழர் என்றேல்லாம் கெஞ்ச வேண்டும்?
(தோழர் என்ற சமத்துவத்தை குறிக்கும் புரட்சிமிக்க சொல் இவரிடம் சிக்கி இந்த பாடு படுகின்றது)