சிதம்பரத்திடம் பாண்டே பேட்டி….
பாண்டே, உங்கள் தகுதிக்கு இந்த சீமான் போன்றவர்களை அழைத்து பேட்டி எடுப்பதுதான் சரி
அவரும் அள்ளிவிடுவார், நீங்களும் தலையாட்டிகொண்டே கேட்கலாம்
அதே தைரியத்தில் சிதம்பரத்திடம் எல்லாம் செல்ல கூடாது, இப்பொழுது எவ்வளவு சிக்கல் உங்களுக்கு?
மண்சுவருடன் மோதி சீன் காட்டிகொண்டிருந்த உங்களுக்கு, இருப்பு தூண் எப்படி இருந்திருக்கும் என இப்பொழுது புரியலாம்.
அக இனி உங்கள் எல்லைக்குள் சீமான், ரோட்டோரம் உருண்டு கொண்டிருப்பவன், பாலத்திற்கு அடியில் கட்டைபீடி இழுத்துகொண்டிருப்பவன் என பார்த்து பேட்டி எடுங்கள்