கச்சதீவினை கொடுத்தபொழுது கலைஞர்

இந்திரா கச்சதீவினை கொடுத்தபொழுது கலைஞர் எதிர்க்கவில்லை : அதிமுக அறிவாளி அமைச்சர்கள்

கலைஞராவது சில தீர்மானங்களை நிறைவேற்றினார்

ஆனால் அன்று எதிர்கட்சி என சொல்லிகொண்டிருந்த ராமசந்திரன் என்ன செய்தார்? தமிழக மீணவர் நலனுக்கு அவர் என்ன செய்தார்?

“மீணவ நண்பன்” படத்தில் நடித்துகொண்டிருந்தார், அந்த பயங்கரமான மேக் அப்ப்பில் லதாவுடன் ஆடிகொண்டிருந்தார்

அதுவும் நேரம் பவுர்ணமி நேரம் என அவர் லதாவுடன் ஆடிய ஆட்டம் எல்லாம் சும்மா அல்ல‌

அவர்கள் தலைவி ஜெயலலிதா அன்று என்ன செய்துகொண்டிருந்தார் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த கதை

ஆக கச்சதீவினை கொடுப்பதை எதிர்த்த கலைஞர் செய்தது தவறாம், ஆனால் அப்பொழுது லதாவுடன் ஆடிகொண்டிருந்த ராமசந்திரன் மக்கள் தொண்டனாம், தமிழக நலன் காத்தவராம், அவருக்கு நூற்றாண்டு விழாவாம்