அரேபியாவில் பேரழகி குஷ்பூ …
தங்க தலைவி இப்பொழுது அரேபிய நாடுகளில் சுற்றுபயணம் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இப்பொழுது குவைத் பக்கம் தலைவி தரிசனமாகியிருக்கின்றார்
லைலாவிற்கு பின் பெரும் பேரழகியினை பார்க்கும் அந்த பகுதி பெருமகிழ்ச்சி கொள்கின்றது.
அரேபிய கதையில் வரும் பாக்தாத் பேரழகு பெண்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என மக்கள் வியந்துகொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்.