பதிவுகள் எல்லாம் பலர் அவர்கள் பெயரில் மாற்றி பதிகின்றார்கள்

அண்ணே உங்கள் பதிவுகள் எல்லாம் பலர் அவர்கள் பெயரில் மாற்றி பதிகின்றார்கள், நெப்போலியன் கதை கூட அப்படி வருகின்றது என பலர் சொல்கின்றார்கள்

அப்படி கொண்டு சென்றால் கொண்டு செல்லட்டும், இலவசமாக படித்தோம் இலவசமாக கொடுத்தோம் என சொல்லிவிடலாம்

ஆனால் காப்பி செய்வர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கையினை மட்டும் வைக்கின்றோம்

தயவு செய்து தங்க தாரா குஷ்பு பதிவுகளையும் நீங்கள் கட்டாயம் காப்பி செய்யவேண்டும், உலகெல்லாம் தலைவி புகழை கொண்டு செல்ல வேண்டும்

அப்படி செய்யாமல் அதை தவிர்த்த மற்ற பதிவுகளை காப்பி செய்தால் உங்கள் மேல் சட்டபூர்வம் மற்ற சட்ட பூர்வமில்லா நடவடிக்கைகள் எடுக்கபடும்