ஆர்.கே இடைதேர்தலில் திமுகவிற்கு காங்கிரஸ் ஆதரவு
ஆர்.கே இடைதேர்தலில் திமுகவிற்கு காங்கிரஸ் ஆதரவு திருநாவுக்கரசர் அறிவிப்பு
இப்படி ஆதரவு கொடுத்துகொண்டே இருந்தால் எப்படி காங்கிரஸ் வளரும்?
குஷ்புவினை காங்கிரஸ் சார்பாக நிறுத்துகின்றோம், திமுக எங்களை ஆதரிக்க வேண்டும் என்றல்லவா காங்கிரஸ் கேட்டிருக்க வேண்டும்?
தலைவி வேட்பாளராக நிறுத்தபட்டால் எதற்கு தேர்தல்? தேவையே இல்லை, தலைவி வெற்றி என உடனே அறிவித்துவிடலாம். காங்கிரசுக்கும் புத்துயிர் கிடைத்துவிடும்
அதனைவிட்டு இப்படி எல்லாம் புலம்பிகொண்டிருந்தால் தமிழக காங்கிரஸ் எப்படி உருப்படும்?