சத்யம் சினிமாஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை : செய்தி
சத்யம் சினிமாஸுக்கு சொந்தமான இடங்களில் சோதனை : செய்தி
சத்யம் சினிமாஸை மிரட்டித்தான் ஜாஸ் சினிமாவிற்கு சிலவற்றை வாங்கினார்கள் என்ற சர்ச்சை முன்பே வெடித்தது
அது இருக்கட்டும், இப்பொழுது இரட்டை இலையினை கொடுத்தபின்னும் ஏன் ரெய்டுகள்?
மக்கட் செல்வர் என தினகரன் ஆர்.கே நகரில் வந்து நிற்பதால் அடுத்த ரெய்டு என்பது தெரிகின்றது
இரு பக்கமும் முடிவோடுதான் இருக்கின்றார்கள் என்பதால் இனி ரெய்டுகள் என்பது அக்கா தமிழிசையின் அறிக்கை போல, டிராபிக் போலிஸ் லெசென்ஸ் சரிபார்ப்பது போல வாடிக்கையாகிவிடும்