தி.மு.க., தான் எனக்கு நேரடி போட்டி : தினகரன்
கலைஞர் டிவியில் ஒருவரி செய்தி வாசித்தார்கள், அதாவது ஜெயாவிற்கு பிரசவம் நடந்து ஒரு பெண்குழந்தை பிறந்தது என லலிதா என்பவர் சொல்லிகொண்டிருந்தார், அந்த ஒருவரியோடு சரி.
லலிதா சந்தியாவின் நெருங்கிய உறவினர்
அந்த செய்தியினை ஏன் அந்த டிவி விரிவாக சொல்லவில்லை? அந்த லலிதாவினை அழைத்து கலைஞர் டிவியில் ஒரு இண்டர்வியு நடத்தினால்தான் என்ன?
ஜெயலலிதாவின் “செல்வி” பட்டம் அப்படியே நிலைத்துவிட வேண்டும் என்பதில் திமுகவிற்குத்தான் மகா அக்கறை போல
தி.மு.க., தான் எனக்கு நேரடி போட்டி : தினகரன்
திமுக சும்மா இருக்கலாமா? தினகரன் எல்லாம் எங்களுக்கு கொசு மாதிரி, அவர் அப்படி சொல்லலாம் ஆனால் எங்களுக்கு அவர் விஷயமே அல்ல என பதில் சொல்ல வேண்டாமா?