இவாங்கா மோடி சந்திப்பு

Image may contain: 1 person

“எங்கநாட்டில் எல்லோரும் சம்பாதிச்சி முடிச்சிட்டுத்தான் அரசியலுக்கு வருவாங்க , நிக்சன் , ரீகன் எங்க டாடி எல்லாம் அப்படித்தான்

இங்க எங்கம்மா அப்படி? அரசியலுக்கு வந்துட்டுதான் சம்பாதிக்கிறானுக, அதுவும் தமிழ்நாடுண்ணு ஒரு மாநிலம் இருக்கு அதுல காலை விட்டுட்டு நான் படுறபாடு இருக்கே ஹைய்யோ.. ஹைய்யோ

அவ்வளவு கொடுமையா?

இன்னும் கொஞ்ச நேரத்தில 2 பேரும் வந்துருவானுகம்மா, பயமா இருக்கு, சமாளிக்கவே முடியல, உங்க‌ பிளைட்ல என்ன‌ அமெரிக்கா கூட்டிட்டு போய்டுறியாம்மா..நல்லா இருப்ப தாயீ….”