தேர்தலில் நிற்க நம்ம கட்சிக்கு ஒருத்தன் கூட கிடைக்கல
“ஆமாங்க.. தேர்தல்ல நிற்க நம்ம கட்சிக்கு ஒருத்தன் கூட கிடைக்கல
சென்னை கோட்டையில் காவி கொடி பறக்கும், தாமரை தமிழகத்தில் மலரும்ணு சொன்னதெல்லாம் தாமசுன்னு எல்லோருக்கும் தெரிஞ்சி போச்சி..
கடைசி வரைக்கும் உபியில் ஜெயிச்சிட்டோம், மபியில் ஜெயிச்சிட்டோம்னு லட்டு கொடுத்துட்டே கட்சி நடத்த வேண்டியதுதான் போல…..”