குஷ்புவின் பெயர் நக்கத்கான்
எவனோ ஒரு உண்மையினை கண்டறிந்துவிட்டானாம், அதாவது தலைவி குஷ்புவின் பெயர் நக்கத்கான் என அறிந்துகொண்டானாம், அவரிடமே கேட்டிருக்கின்றான்
ஆமாம், அது என் பெற்றோர் வைத்தபெயர் அதற்கென்ன முட்டாளே என டிவிட்டரில் சீறிவிட்டார் தலைவி.
தலைவி என்றால் சும்மாவா?…
கேட்டவன் எவன் என தெரியவில்லை, தெரிந்தால் அவன் காதை பிடித்து திருகி சொல்லலாம்
“டேய்.. பூவினை பூ என சொல்லலாம் , குஷ்பூ என சொல்லலாம் அவங்க அம்மா அப்பா வைத்த பெயர் சொல்லியும் சொல்லலாம்..”