அத்தை இல்லா பெண்ணை ஏமாற்றலாமா?
ஏம்பா ஆபிஸர்ஸ்??, அத்தை இல்லா பெண்ணை இப்படி ஏமாற்றலாமா?..
பாவம்யா இந்த புள்ள, ஒரு ஓரமா விளையாடிட்டு போயிருக்கும் அதனை போய் விரட்டிகிட்டு…
அது வேற ஒண்ணும் இல்லக்கா நீங்க ஜெயிச்சிருவீங்கண்ணு பயம், அதான் இப்படி பண்றாங்க..”