குக்காக இருந்தவர்களுக்கு குக்கர் சின்னம்

Image may contain: 1 person

“அக்கா சாப்பிட்டீங்களா அக்கா.. அக்கா மதியத்திற்கு என்ன சமைக்கணும் அக்கா. அக்கா நான் சமையல்காரி அக்கா” என ஊர் பார்க்க அழுதால் என்ன சின்னம் கொடுப்பார்கள்?

குக்கர் சின்னம்தான் கொடுப்பார்கள்

ஆக ஆர்.கே நகர் மக்களே குக்கர் சின்னம் என்பது சசிகலா ஜெயலலிதாவிற்கு சமைத்துபோட்டு கவனித்துகொண்ட “தியாகத்தை” குறிக்கும் சின்னம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்

இனி ஜெயா வீட்டில் இருந்த குக்கர் இதுதான் என அதோடு தினகரன் கிளம்புவார்கள், அட்டகாசமான வாய்ப்பு அவர்களுக்கு

கலைஞர் நலமாக இருந்திருதால் இப்படித்தான் கலாய்ப்பார்

“குக்காக இருந்தவர்களுக்கு குக்கர் சின்னம் கொடுத்திருக்கின்றார்கள்”


தேர்தல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: ஜெ.தீபா

முதலில் சட்டபடி போயஸ் கார்டன் வீட்டை மீட்டுவிட்டு வாருங்கள் பேபிம்மா..