அடுத்தவருடம் பிறக்க போகின்றதா?

Image may contain: 1 person, smiling, close-up

என்னது? இருவாரத்தில் இந்த வருடம் முடிந்து அடுத்தவருடம் பிறக்க போகின்றதா?

அதற்குள்ளகவா?

எங்கள் தலைவிக்கு இன்னொரு வயது ஏறபோகின்றதா? கொஞ்சமும் தாங்க முடியவில்லை.

ஏ பூமியே கொஞ்சம் மெதுவாக சூரியனை சுற்றி தொலை….