ரஷ்ய சதியால் டிரம்ப் வென்றார்
கிறிஸ்மஸ் கொண்டாட்டதையொட்டி ரஷ்யாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளை ரஷ்யா கைது செய்து திட்டத்தை முறியடித்துவிட்டது
சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தை ஒடுக்கியதில் ரஷ்ய பங்கு மகா முக்கியம், இதனால் ரஷ்யா மீது கொலைவெறியில் அலைகின்றது ஐ.எஸ்
இந்த தாக்குதல் திட்டத்தை மோப்பம் பிடித்து ரஷ்யாவிடம் சொல்லியிருப்பது சி.ஐ.ஏ என்கின்றது செய்திகள், இதனால் டிரம்பிற்கு போன் செய்து நன்றி என்றாராம் புட்டீன்
ஏற்கனவே ரஷ்ய சதியால் டிரம்ப் வென்றார் என்ற சர்ச்சை வலுக்கும் நிலையில், இது கூடுதல் விஷயமாக பார்க்கபடுகின்றது
ஒருவேளை ரஷ்யா தானாகவே ஐஎஸ் திட்டத்தை முறியடித்துவிட்டு, சும்மா இருந்த டிரம்பிற்கு போன் செய்து நன்றி சொல்லி இழுத்து விடுகின்றதோ என்னமோ?
ரஷ்யர்கள் ஒரு மாதிரி, செய்தாலும் செய்வார்கள்.