கொளுத்துடா வெடிய.. தலைவி வாழ்க..
ஸ்பெக்டரம் தீர்ப்பினை எத்தனை பேர் வரவேற்று பேசட்டும், அவர் சொன்னது போல் வராது
“இனி எந்த முகத்தை வைத்துகொண்டு காங்கிரஸ் திமுக ஊழல் கூட்டணி என சொல்வீர்கள் அதிமுக & பக்தாஸ்..” என கேட்டார் பாருங்கள் கேள்வி,
அங்கு நிற்கின்றார் தலைவி குஷ்பு
கொளுத்துடா வெடிய.. தலைவி வாழ்க..