வயித்தெரிச்சலா வருது ஓறவே…
“பாஜகவும் காங்கிரசும் சேர்ந்து எங்கள் கட்சியினை ஒழிக்க, நாம் தமிழர் வளர்ச்சியினை தடுக்க, தமிழனை அடிமையாக்க கனிமொழியினை விடுதலை செய்துள்ளது..” என சொல்லிருவோமா???
வயித்தெரிச்சலா வருது ஓறவே…
ஊழல் நடந்தது உண்மை: குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்பது தான் தீர்ப்பில் பொருள்: ராமதாஸ்
அப்படியா?
மருத்துவ கல்லூரிகளுக்கு உங்கள் மகன் அமைச்சராக இருந்தபொழுது அனுமதி கொடுத்த வழக்கு ஒன்று ஓடிகொண்டிருக்கின்றது அல்லவா?
அதில் தீர்ப்பு வரும்பொழுது எது உண்மை, எது நிரூபிக்கபடவில்லை என நன்றாக பார்த்துவிடலாம் சரியா?
ஏதோ தங்கள் மீது வழக்கே இல்லாதது போல் பேசிகொள்வது ராமதாஸ் ஸ்டைல். அவர் தலைக்கு மேலும் கத்தி தொங்கிகொண்டுதான் இருக்கின்றது