நடிகர் ரஜினிகாந்த் – தமிழருவி மணியன் திடீர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் – தமிழருவி மணியன் திடீர் சந்திப்பு

ரஜினிக்கு எப்பொழுதெல்லாம் நேரம் போகவில்லையோ அப்பொழுதெல்லாம் இந்த தமிழருவி மணியனுக்கு போன் போட்டு அழைத்து பேசிகொண்டிருப்பார் போல‌

எத்தனை பெரும் தலைவர்கள் எல்லாம் பேசியும் ஹா ஹா என நழுவிய ரஜினி, மணியனுக்கு மட்டும் மசிவாரா?

இன்னும் கொஞ்சநாளில் பாதிக்கபட்ட ரசிகர்களில் ஒருவராக மணியனும் ” கொஞ்சமாவது அந்த ஆளுக்கு இரக்கம் இருக்காய்யா..” என கதறப்போவது உறுதி


இந்த ரோகித் சர்மா என்பவருக்கும் கனிமொழிக்கும் ஒரே ராசி போல,

சனிபெயர்ச்சி இருவர் வாழ்விலும் அட்டகாசமான வெற்றிகளை கொடுக்க தொடங்கியிருக்கின்றது