ஜெருசலேம் தீர்மானம் ஐநா பொதுசபையில் தோல்வி
ஜெருசலேம் விவகாரத்தில் ஐநா பொதுசபையில் தீர்மானம் தோல்வியுற்று கடும் அவமானத்திலும் ஆத்திரத்திலும் இருக்கின்றது அமெரிக்கா
ஆனாலும் மிகபெரும் பணக்கார நாட்டாமை அல்லவா? நிச்சயம் சும்மா இருக்கமாட்டார்
இனி எங்கெல்லாம் என்னவெல்லாம் நடக்கபோகின்றதோ தெரியாது. ஆனால் அவமானத்தை பழிதீர்க்க மிக சரியான நேரம் பார்த்துகொண்டிருப்பார்கள்
யார் சோலி எல்லாம் முடிக்கவேண்டும் என்ற பட்டியல் டிரம்ப் மேஜையில் இப்பொழுதே இருக்கும்