இப்புனித நாளை போற்றி மகிழ்வோம்

Image may contain: 1 person
சான்ற மகனை ஈன்ற அன்னைக்கு
தோன்றிய மகிழ்வை தூய உள்ளத்தோர்
பெற்றிட அருளும் இப்புனித நாளை
சுற்றம் சூழ்ந்து போற்றி மகிழ்வோம்