டெப்பாசிட் போனால் விமர்சிக்கதான் செய்வார்கள்
ஒரு பெரிய கட்சிக்கு டெப்பாசிட் போனால் விமர்சிக்கதான் செய்வார்கள், அங்கு வந்து என் தளபதி யார்? தவளைகுதி யார் தெரியுமா? எங்கள் கனிமொழி யார் மணிமொழி (Money Mozhi?) யார் தெரியுமா? என குதித்தால் ஒன்றும் பதில் சொல்ல முடியாது
முதலில் இந்த திமுக காரனை எல்லாம் முகநூலை விட்டுவிரட்ட வேண்டும், பூரா பயலும் இங்கு தான் இருக்கின்றான், இங்கு இருந்துகொண்டு தவளைகுதி, மணிமொழி என ஸ்டேட்டஸ் போட வேண்டியது
பின் மண்ணுக்குள் இருந்தா ஆர்.கே நகரில் திமுக ஜெயிக்கும்?
இன்னும் களமிறங்காமல் இங்கே கம்பு சுற்றி கொண்டிருந்தால் டெப்பாசிட் என்ன? சின்னமே போனாலும் போகும்..