தான் ஒரு 420 என்று தினகரனே என்னிடம் கூறியிருக்கிறார் : ஓபிஎஸ்

Image may contain: 4 people, people standing

தான் ஒரு 420 என்று தினகரனே என்னிடம் கூறியிருக்கிறார் : ஓபிஎஸ்

ஓஹோ ஒன்றாய் இருந்த காலத்தில் ஜெயா முன்னால் இப்படித்தான் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி இருப்பார்கள் போல, அதாவது ஏதோ ஒரு சினிமாவில் வடிவேலு தங்கை முன்னால் கவுண்டமணியும் செந்திலும் மாறி மாறி சொல்வார்கள் அல்லவா? அப்படி

“அம்மா நான் ஒரு மொள்ளைமாறி

அம்மா நான் ஒரு முடிச்சவிக்கி

அம்மா நான் பயங்கர கொலைக்காரன்

அம்மா நான் பயங்கரமான திருடன்”

என மாறி மாறி சொல்லியிருப்பார்கள் போல, இப்பொழுதுதான் வெளியில் சொல்கின்றார்கள்

நாம் அந்த வடிவேலு போல சொல்லிவிட்டு செல்லலாம்…

“உண்மைய சொல்றவங்க தெய்வத்துக்கு சமானம்னு சொல்வாங்க , இரண்டு பேருமே உள்ளதை எல்லாம் சொல்லிட்டாங்க, தமிழகமே உனக்கு எந்த தெய்வம் வேண்டும் எனநீயே தேர்ந்தெடுத்து கொள்ளம்மா”