அம்மு வெரி பேட் கேள்ர்ல் ஜானு

Image may contain: 2 people, sunglasses

“இங்க பாரு ஜாணும்மா, பூலோகத்தில் இருந்து இப்போதான் இந்த லெட்டர் வந்துச்சி, அந்த தினகரன் இந்த அம்மு விட அதிக வோட்டு வாங்கி ஜெயிச்சிருக்கானாம்

ஆக இவ்வளவு நாளும் இந்த அம்மு கட்சி வளர்க்காம சும்மாவே இருந்திருக்கு, அம்மு இல்லண்ணாலும் சசிகலா அபாரமா ஜெயிச்சிருக்கும் போல

இந்த அம்மு வெரி பேட் கேள்ர்ல் ஜானு.”