தேர்தல் தலைவர் முக அழகிரி
ஓஹோ.. திமுக எப்படி வோட்டு வாங்கும் எனும் ரகசியம் இவருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கும் போல
ஒருவேளை இவரிடம் இருந்துதான் தினகரன் அந்த ரகசியத்தை களவாடி வென்றிருப்பாரோ?
இனி “செயல்தலைவர்” பக்கத்தில் “தேர்தல் தலைவர்” என அழகிரியினை அமர்த்தாவிட்டால் அவ்வளவுதானா?