விகடன் நடத்திய ஆர்கே நகர் தேர்தல் பற்றிய அகில உலக வாக்களிப்பு….
ஆர்,கே நகர் தேர்தலுக்கு வெளிநாட்டு தமிழர்களிடம் கருத்து கணிப்பு கேட்ட அறிவாளி பத்திர்கை விகடன்
இந்தியாவில் அதுவும் ஒரு மாநில இடைதேர்தலில் எவனாவது அமெரிக்காவில், ரஷ்யாவில், சீனாவில் கருத்துகணிப்பு நடத்துவானா?
ஆனால் தினகரன் விவகாரத்தில் அதைத்தான் விகடன் செய்தது. தினகரனுக்கு உதவுகின்றார்களாம்
எப்படிபட்ட கேணத்தனம் அது?, நடந்தது ஆர்.கே நகர் தேர்தல் அதில் வாக்களிக்கபோவது அத்தொகுதி மக்கள். ஆனால் விகடன் நடத்தியது அகில உலக வாக்களிப்பு
இப்படி வாக்கெடுப்பு நடத்தி தினகரனுக்கு சாதகமாக சரியும் பொழுதே தெரியும், அடுத்தால் எங்கு வருவார்கள் என, இதோ மிக சரியாக தொடங்கிவிட்டார்கள்
திமுக இணையதள உறுப்பினர்கள் மோசம்
அடுத்தால் என்ன மிஸ்டர் விகடன், தினகரன் முதல்வர் ஆகலாமா? பிரதமர் ஆகலமா? எனும் வாக்கெடுப்புதானே?
ம்ம் …..நடத்துங்கள்.