நாட்டில் எவ்வளவு மகா முக்கிய பிரச்சினையின் விவாதம் கண்டீர்களா?

Image may contain: 1 person, text

நாட்டில் எவ்வளவு மகா முக்கிய பிரச்சினையின் விவாதம் கண்டீர்களா?

இதெல்லாம் ஒரு தொலைகாட்சியில் விவாதிக்க வேண்டிய விஷயமா? ரஜினி பெற்றோரை பாருங்கள் என சொன்னது தவறா?

ஏன் ராமசந்திரன் கூட படியுங்கள், பெற்றோரை கவனியுங்கள் என்றுதான் சொன்னார் அதெல்லாம் நழுவல் வகையறாவா?

எங்கே? தைரியம் இருந்தால் அரசியலை விட்டு போகமாட்டேன் என சசிகலா குடும்பம் அடம்பிடிப்பது தமிழக மீதான அக்கறையா? இல்லை ஆணவமா என விவாதிக்கட்டும் பார்க்கலாம்