ஆளுநர் ஆய்வு திமுக கருப்புகொடி காட்டி போராட்டம்

Image may contain: 1 person

ஆளுநர் ஆய்வு திமுக கருப்புகொடி காட்டி போராட்டம் : செய்தி

ஆளுநர் நம் வேலையினை செய்கின்றாரா இல்லை இந்த திமுக நம் வேலையினை செய்கின்றதா?

அல்லது இருவருமே நாம் செய்ய வேண்டிய வேலையினை செய்கின்றார்களா? என தலையினை பிய்த்து கொள்கின்றது பழனிச்சாமியின் தமிழக அரசு