எல்லா பயலுகளும் ரஜினி பக்கம் கலாய்க்க போயிட்டானுக : பழனி பன்னீர்
“எங்கள கவனிச்சி கலாய்ச்சிட்டே இருந்த எல்லா பயலுகளும் ரஜினி பக்கம் கலாய்க்க போயிட்டானுக
ஆட்சியில் இருக்குற நம்மள விட்டுட்டு , இனி ஆட்சிக்கு வருவோர்ரோ இல்லையோ ஆனால் அவரை போட்டு விவாதிக்கின்றான் பாருங்க, அங்க நிற்கிறான் தமிழன். புரட்சிதலைவரை உருவாக்கிய தமிழன்
இப்போதான் பாரம் குறஞ்ச மாதிரி இருக்கு, . இனி அடுத்த தேர்தல் வரைக்கும் அவரைபத்தியே பேசுவானுக போல. நமக்கு கவலையே இல்ல…
ரஜினி எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும், ரொம்ப தேங்க்ஸ்பா ரஜினி, கடவுள் போல வந்து காப்பாத்திட்டீர்”