தலைவியிடம் எவனோ டிவிட்டரில் வம்பிழுத்திருக்கின்றான்….
தங்க தலைவியிடம் எவனோ டிவிட்டரில் வம்பிழுத்திருக்கின்றான், தலைவி சீறி கொதித்து திட்டியிருக்கின்றார்
இதற்கெல்லாம் அவர் ஏன் பதில் சொல்ல வேண்டும்?
அவன் யார் என சொன்னால், அவனை கை, கால் வாய் எல்லாம் கட்டி சங்கம் தூக்கி வந்து அவர் காலில் போட்டுவிடாதா?