தமிழிசை என்பவர் ராஜினாமா செய்யபோவதாக சில செய்திகள் வருகின்றன
தமிழிசை என்பவர் ராஜினாமா செய்யபோவதாக சில செய்திகள் வருகின்றன
பாஜக தமிழகத்தில் வளரவேண்டுமானால் தனித்துவம் மிக்க தலைவர் மகா அவசியம், மக்கள் அபிமானம் பெற்றோர் மகா அவசியம்
இப்போதைய சூழலில் தமிழக பாஜகவின் தலைவாரக மிக பொருத்தமானவர் குஷ்புவினை தவிர யாரும் இருக்க முடியாது
அரசியல் என்பது அறத்திற்கு அப்பாற்பட்டது, ஆனானபட்ட திமுகவே காங்கிரசோடு கூட்டணி வைத்த தமிழகம் இது. இதில் குஷ்பு எப்படி பாஜக பக்கம் வரலாம்? எனும் கேள்விக்கே இடமில்லை
குஷ்பு பாஜக பக்கம் வந்தால் அக்கட்சிக்கும் நல்லது, குஷ்புவிற்கும் நல்லது
தனது அருமையும், பலமும் புறக்கணிக்கபடும் காங்கிரஸில் அவருக்கு என்ன வேலை? செருப்பை எடுத்து மேஜையில் அடித்து தூசி தட்டிவிட்டு கிளம்பட்டும்
அவர் கிளம்பிய பின் இந்த திருநாவுக்கரசரையும், கராத்தே தியாகராஜன் என்பவரையும் சங்கம் கவனித்துகொள்ளும். நிறைய திருப்பி கொடுக்க வேண்டி இருக்கின்றது.
தலைவி பாஜக என்ன? ஐஎஸ் இயக்கத்தில் இணைந்தாலும் சங்கம் பின் தொடரும்
அதனால் அவர் யோசிக்காமல் பாஜக பக்கம் வரலாம், தமிழகமே ஆதரிக்கும்.