நெடுநாளைக்கு பின் தலைவி பெரிய திரையில் வருகின்றார்
இந்த தெலுங்குபடம் இன்று ரிலீஸ் ஆகின்றதாம், நெடுநாளைக்கு பின் தலைவி பெரிய திரையில் வருகின்றார்
சின்னதிரைக்கு போன நடிகைகள் அதன்பின் அவ்வளவுதான் எனும் நம்பிக்கையினை தகர்த்து மீண்டு வந்திருக்கின்றார் தலைவி
இந்த படத்தை சங்கம் மாபெரும் வெற்றிபடமாக்கும் என்பதில் சந்தேகமில்லை
நிச்சயம் இந்த படம்பார்க்க செல்லவேண்டும், பலமுறை செல்லவேண்டும். தெலுங்கு நிச்சயம் புரியாது, ஆனால் யாருக்கு வேண்டும் அது?
படம் ஏன் புரியவேண்டும், தலைவி வந்தால் போதாதா?
தலைவி வரும் காட்சிகளில் மட்டும் விசிலடித்து, கைதட்டிவிட்டு மற்ற நேரம் அமைதியாக இருந்தால் போதும், நம் கடமை அதுதான்.
படம் பாகுபலியின் சாதனையினை முறியடிக்க சங்கம் வாழ்த்துகின்றது.
(போஸ்டரை பாருங்கள், என்ன ஒரு கம்பீரம்? பாகுபலியில் தலைவி மிஸ்ஸிங் என ஏன் சொன்னோம் என்றால் இதனால்தான்)
தமிழ் சினிமாவில் என் வேலைகளில் மூக்கை நுழைக்காத ஒரே நடிகர் அஜித் – கே.எஸ்.ரவிக்குமார்
அப்படியானால் லிங்கா படம் கவிழ்ந்ததற்கு ரஜினி மூக்கை நுழைத்ததுதான் காரணமா சார்?