இனியாவது தேசம் விழித்து கொள்ளட்டும்
ராஜிவ் கொலை மர்மத்தை உடைக்க போகின்றார், முன்னாள் புலி ரவி புத்தகம் வருகின்றது என்றெல்லாம் படம் காட்டினார்கள்
அவர் யாரென ராஜிவ் கொலைவழக்கு விசாரணையில் மிக முக்கிய அதிகாரியான Jebamani Mohanrajசொல்கின்றார் இப்படியாக
“இந்த ரவி யாரென பார்த்தால் தமிழ்தேசிய மீட்புபடை தலைவர் என சொல்லிகொண்டு, ஈழம் சென்று 1990களில் பிரபாகரனை பார்த்து வந்திருக்கின்றார்
புலிகளின் பணம் அவருக்கு தங்ககட்டி உட்பட பல வழிகளில் கொட்டியிருக்கின்றது, பின் எல்லா வேலைகளையும் பார்த்திருக்கின்றார், சிவராசன் சிக்கும்பொழுது சிக்கியிருக்கின்றார்
சிவராசனை அவர்தான் பெங்களூருக்கு அனுப்பினார், கடலில் பாதுகாப்பு அதிகம் என பெங்களுருக்கு அனுப்பியது இதே ரவிதான்
இன்று சிவராசன் ஏன் பெங்களூர் போனார் என ஒப்பாரி வைப்பது இவர்தான்
ராஜிவ் கொலையினை ஏன் படமாக எடுத்தார்கள் என்றால், தன் எதிரியின் மரணத்தை அல்லது தனக்கு துரோகம் செய்தவர்களை பிணமாக பார்ப்பதில் பிரபாகரனுக்கு அலாதி பிரியம்
மாத்தையாவினை பிரபாகரனே சுட்டு கொன்றார் என்பது குறிப்பிடதக்கது”
இப்படி சொல்லிய அந்த அதிகாரி, அடுத்து சொல்வதுதான் ஹைலைட்
அந்த ரவி என்பவர் யாரென்றால் தெலுங்கு தமிழர், தமிழ் வம்சம் அல்ல.
ஆக விடுதலைபுலிகளில் தெலுங்கர்களும் இருந்திருக்கின்றார்கள், அங்கிள் சைமன் சாகும் நேரம் இது
என்பவர் ஆணித்தரமாக சொல்கின்றார், இந்த பச்சை பொய்களை சொல்வது விகடன். இது பெரும் தேசதுரோகம் நிச்சயம் அரசு நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும்
அது உண்மையும் கூட, ஒரு மிகபெரும் பத்திரிகை இப்படியான அவமானபொய்களுக்கு துணை போவது மாபெரும் வெட்க்கேடு”
ராஜிவ் கொலைவழக்கில் தன் உயிரை பணயம் வைத்து பல புலிகளை சுட்டு பிடித்தவர் பெரியவர் Jebamani Mohanraj என்பதால் அவர் சொல்வதில் தவறேதும் இருக்க முடியாது
இந்த மோடி அரசு தேசபற்றுள்ளது என்றாலும், இந்த காங்கிரஸ்காரர்களுக்கு கொஞ்சமேனும் தலைவன் பற்று இருந்தாலும் அந்த விகடனை சும்மா விடுவார்களா?
இனியாவது தேசம் விழித்து கொள்ளட்டும்
ஆனாலும் ஒரு தெலுங்கன் புலிகளோடு தங்கம் கடத்தி இங்கு தமிழ்தேசிய தலைவனாக இருந்திருக்கின்றான், மானமுள்ளவர்கள் என்றால் இனி சைமன் கோஷ்டி தமிழ் தேசியம் பற்றி பேசலாமா?