அது எபப்டிங்க ஏத்துக்க முடியும்? இவர் தமிழர்ணு?
தமிழர் சிவன் பிள்ளை இஸ்ரோ தலைவரானார் : செய்தி
அது எபப்டிங்க ஏத்துக்க முடியும்? இவர் தமிழர்ணு?
ஈழத்துல கொன்று குவிச்சாரா? சக போராளிகளை கொன்றாரா? இந்திய தலைவனை சிதறடித்தாரா? சந்தனமரம் வெட்டினாரா? செம்மரம் வெட்டினாரா?இல்லை கஞ்சா விளைவித்தாரா? யானை தந்தம் எடுத்தாரா? இல்லை கூடங்குளம் மீதேன் க்கு போராடினாரா?
இல்லை எம் குல பெண்கலோடு ஜல்லிக்கட்டுக்கு மெரினாவில் ஆடி பாட வந்தாரா?
அனிதா சாகும்பொழுது, ஒக்கிபுயல் வீசும்பொழுது எங்கே போனார் இவர்?
முப்பாட்டனா? பாட்டனா? சித்தப்பனா? பெரியப்பனா?”
தமிழனா அண்ணன் சைமன் சான்றிதழ் தரணும், உதயகுமார் ஒத்துக்கணும் இல்ல சிலர் உறுதிபண்ணனும்
அது இல்லாம தமிழருக்கு இஸ்ரோவில் பெரும் பதவின்னா எப்படி தம்பி? எத்தனை காலத்துக்கு எங்கள கேணப்பய மக்களா நினைப்பீங்க
தமிழகத்தில இவ்வளவு சிக்கல் இருக்கும்போது ராக்கெட் விட்டு விளையாடிய இவர் எப்படி தமிழரா இருக்க முடியும்? எப்படி தமிழரா ஏத்துக்க முடியும்?
(Thanks Vellingiri Vellingiri)