வளர்மதிக்கு பெரியார் விருது , தமிழக அரசு அறிவிப்பு

வளர்மதிக்கு பெரியார் விருது , தமிழக அரசு அறிவிப்பு

பெரியாருக்கு எப்படிபட்ட அவமானம்?, இப்பொழுது தமிழக அரசு யாரின் கட்டுபாட்டில் இருக்கின்றது என்பது புரிகின்றதா?

பெரியாரை எப்படி எல்லாம் மட்டம் தட்டி மகிழ்கின்றார்கள் கண்டீர்களா?

ஆக அடுத்த பெரியார் விருது பெறப்போவது சிவகாசி ஜெயலட்சுமியாக இருக்கலாம்

பூலான் தேவி நல்ல வேளையாக இல்லை.