மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகி பெயரினை வைத்துவிடலாம்
மதுரை விமான நிலையத்திற்கு இம்மானுவேல் சேகரன் பெயரை சூட்ட விசிக உண்ணாவிரதம் : செய்தி
ஏற்கனவே முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என ஒரு கோஷ்டி சொல்லிகொண்டிருக்கின்றது
நாளை கமல் அரசியலுக்கு வந்தால் மருதநாயகம் பெயரை வைக்க வேண்டும் என சொன்னாலும் சொல்வார்
இதற்கெல்லாம் ஒரே தீர்வாக பேசாமல் கண்ணகி பெயரினை வைத்துவிடலாம்.