காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

Image may contain: 1 person, close-up

தலைவி முகத்தை பார்த்து சங்கம் தனது “காணும் பொங்கல்” எனும் கலாச்சார கடமையினை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றது.

கண்டுகளிக்க இதனை விட அழகிய விஷயம் உலகில் எங்கு உள்ளது?