ஓவியா சிம்பு திருமணம் ?
எனக்கும், ஓவியாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமாகிவிட்டது: சிம்பு
ஒரு வருடத்தில் எத்தனை திருமணம் செய்வார் இவர்?, இந்த எலிசபெத் டெய்லரின் சாதனையினை முறியடிக்க இவரை விட்டால் யாருமில்லை
தமிழண்டா என அடிக்கடி சீறிகொள்வார், ஆனால் இவர் அடிக்கடி காதலிப்பதோ, திடீர் திருமணம் செய்வதெல்லாம் மலையாள, வடநாட்டு பெண்கள்.
ஏன் மிஸ்டர் சிம்பு இதில் உங்கள் தமிழுணர்வு வெளிப்படவில்லை?