தலைவியினால் சங்கம் மிக்க‌ பெருமை கொள்கின்றது

Image may contain: 1 person

ஒருவழியாக தேடி தலைவியின் சன் நியூஸ் பேட்டியினை பார்த்தாகிவிட்டது

அட.. அட… அட இது இந்த நூற்றாண்டின் மிக சிறந்த இந்திய நேர்காணல் என்பதில் சந்தேகமே இல்லை

தெளிவு.. அறிவு..துணிச்சல் என மிளிர்ந்து நின்றார் தலைவி,

எந்த கேள்வியும் அவருக்கு சிக்கலாக இல்லை. சிக்கலான கேள்விகளை கூட‌ மிக மிக பக்குவமான பதில்களை சொல்லி அசால்ட்டாக கடந்து சென்றார் தலைவி குஷ்பு

மிக பெரும் ஆளுமையாக வளர்ந்துவரும் தலைவிக்கு வாழ்த்துக்கள், இனி தலைவியின்றி அமையாது தமிழகம் இதனை காங்கிரஸ் மனதில் வைத்துகொள்வது நல்லது.

தலைவியினால் சங்கம் மிக்க‌ பெருமை கொள்கின்றது