இதுதான் தமிழ் தேசியம்

Image may contain: 2 people

அந்த சிலையினை நன்றாக பாருங்கள், அது என்ன முருகன் சிலையா? இல்லை சைமனின் பாட்டன் சிலையா?

ஆக முப்பாட்டன் முருகன்னு கத்திகொண்டே, ரகசியமாக‌ தன் சொந்த தாத்தாவின் சிலைக்கு தைப்பூச ஆராதனை எடுக்கின்றார் அங்கிள் சைமன். இதுதான் தமிழ் தேசியம்

ஆனாலும் இந்த தமிழகத்தில் பாவபட்ட பெண்கள் இருவர். ஒன்று இந்த கயல்விழி சைமன், இரண்டாவது உஷா ராஜேந்தர்

கயல்விழிக்கு இவரை மட்டும் சமாளித்தால் போதும் ஆனால் உஷா ராஜேந்தருக்கு வீட்டில் இரு இம்சைகள் அய்யோ பாவம்


குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க மத்திய அரசு வழிவகைச் செய்யவேண்டும் : சீமான்

“நான் தமிழக முதல்வராக இருந்தால் 50 ஆயிரம் பேர் கொண்ட பட்டாலியனை அனுப்பி அந்த சொந்தங்களை மீட்பேன், ஒரு பயலும் தடுக்க முடியாது” எனும் வசனம் மிஸ்ஸிங் அங்கிள்

அதெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும் வரும் போல, மற்ற நேரத்தில் எல்லாம் அங்கிள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பதோடு சரி

தமிழனை தமிழன் ஆளும்பொழுதும் இந்த சிக்கலா? என்றெல்லாம் அங்கிளிடம் யாரும் கேட்டுவிட கூடாது.