சீமான் , தமிழிசை, ஜெட்லி….

Image may contain: 1 person
Image may contain: 3 people
“இவ்வளவு விவரமா பேசுறிய நீ யாருண்ணே
நானும் அவனுகள மாதிரி சினிமாகார பயதான்…”

ஏழ்மையையும், ஏழைகளையும் புரிந்தவர் களுக்கே, ஏழை பங்காளன் மோடியின் பட்ஜெட் புரியும் : தமிழிசை

அதனால் அம்பானி, அதானி, வானதி சீனிவாசன் குடும்பம் போன்றவர்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் புரியும் மற்றவர்களுக்கு புரியாது

நம்மை போன்ற உலக கோடீஸ்வரர்களுக்கு புரியாது, இது தெரியாமல் நாட்டின் பெரும்பான்மையான பணக்காரர்கள் பட்ஜெட்டை விமர்சிக்கின்றார்கள்

தமிழிசை பரம ஏழை என்பதால் அவருக்கும் புரிந்திருக்கின்றது, ஏதோ பட்ஜெட்டால் அந்த ஏழை வாழ்ந்தால் சரி.


அரசு கொள்முதல் நடைமுறையில் வெளிப்படைதன்மை தேவை : அருண் ஜெட்லி

இந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை கொள்முதல் செய்வதும் இதில் அடங்குமா? என அமைச்சர் சொல்லவில்லை.