ஜெயா பிறந்தநாளில் கைதிகளை விடுதலை செய்ய முடிவு

ஜெயா பிறந்தநாளில், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய முடிவு

ஒரு குற்றவாளியின் பிறந்தநாளில் சில குற்றவாளிகளை வெளியே விடுகின்றார்களாம், இந்த அதிசயம் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.