பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக இந்துபெண் செனட் உறுப்பினராக பதவியேற்றார் : செய்தி
பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக இந்துபெண் செனட் உறுப்பினராக பதவியேற்றார் : செய்தி
“இது நாம் பாகிஸ்தானுக்கு கொடுத்த எச்சரிக்கையால் வந்த வெற்றி என முழங்கிவிடுவோமா? தொடங்கிவிட்டால் போதும், கொஞ்சமும் யோசிக்காம ஊரெல்லாம் சொல்ல நம்மகிட்ட பெரும் கூட்டம் இருக்கு
யோவ் இப்படி எல்லாம் பேசிட்டு இந்தியா தாண்ட முடியாது, அதுவும் அவனுக எமபாதகனுக, நாங்கள் இந்துபெண்ணுக்கு பதவி கொடுத்துவிட்டோம், மோடி அரசில் இஸ்லாமியர் இல்லை கிறிஸ்தவர் இல்லை என அவர்கள் சொல்லி வம்பு இழுத்தால் என்னாகும்? சும்மாவே நம்ம மேல நிறைய கம்பிளைன்ட்ஸ்”