பாராளுமன்றத்தில் காங்கிரஸ் பெரும் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் பெரும் ஆர்ப்பாட்டம், சர்கஸ் ஆட்சி என ரகளை
காங்கிரஸின் காமெடி சில நேரங்களில் இப்படித்தான் இருக்கும், கடும் காற்றில் அணைய போகும் அந்த விளக்கினை இவர்கள் ஏன் ஊதி அணைக்க வேண்டும்?
4 வருடமாக விட்டுவிட்டு கடைசி காலத்தில் ரவுண்டு கட்டுவார்களாம், இப்பொழுதுதான் மோடி பொய் பேசுவதை கண்டுபிடித்தார்களாம், ரொம்ப லேட்.
இந்த களபேரத்திலும் தமிழகத்தில் இருந்து சென்ற 39 எம்பிக்கள் என்ன செய்வார்கள் என நினைக்கின்றீர்கள்?
வழக்கமானதுதான்
சில படங்களில் செந்தில் இலைமுன் அமர்ந்தது போல, சம்பள கணக்கை சரிபார்த்துவிட்டு அவர்கள் போக்கில் இருப்பார்கள்
