தமிழ்கடவுள் முருகன் எப்படி கலராக இருப்பான்?
தமிழ்கடவுள் முருகன் எப்படி கலராக இருப்பான்? கருப்பாக மீசையோடுதான் இருப்பான் : சைமன்
அங்கிள் சைமன் காமெடி இப்படித்தான் இருக்கும், அவர் காதை திருகி “டேய் முருகன் இமயமலையில் இருந்து தெற்கே வந்தவன், அவன் வளர்ந்த இடம் கைலாயம், அந்த பனிமலையில் கொழுகொழு பேபியாகத்தான் வளர்ந்திருப்பான், உண்மையில் அவனொரு வந்தேறி” என சொல்ல ஒருவருமில்லை