வைகோ திருந்திவிட்டாரா? இல்லை மோசமாக கெட்டுவிட்டாரா?

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கிறது மோடி அரசு : வைகோ ஆவேசம்

இவரேதான் இந்தியா துண்டு துண்டாக உடையும் என அடிக்கடி சொல்லிகொண்டவர்

இன்று இவரே மோடி ஒருமைபாட்டை உடைக்கின்றார் என கத்தவும் செய்கின்றார்

மோடி இந்திய ஒருமைபாட்டை உடைத்தால் இவர் சந்தோஷடத்தானே வேண்டும்?

ஏன் கோபபடுகின்றார்?

வைகோ திருந்திவிட்டாரா? இல்லை மோசமாக கெட்டுவிட்டாரா?