சூப்பர் பங்காளி..கை கொடுய்யா…..

Image may contain: 4 people, people smiling

“பங்கு, சக்ஸஸ் .. அந்த ஜீயர் மறுபடி உண்ணாவிரதம் இருக்காராம், இனி பூரா பயலும் அந்த சண்டைக்கே கருத்து சொல்லிட்டு இருப்பான்

இந்த நேரம் பார்த்து ஏதாவது கட்டணம் உயர்த்துறோம் இல்லை எதனையாவது ஏலம் விட்டுட்டு கம்மென்று இருக்கின்றோம் சரியா?

சூப்பர் பங்காளி..கை கொடுய்யா. அந்த ஜீயருக்கு அரசின் அண்ணா விருது கொடுத்துரணும்யா”