அபுதாபி, துபாயில் மோடி பெருமிதம்
அபுதாபி, துபாயில் மோடி பெருமிதம், இலட்சகணக்கான இந்தியர்கள் நல்வாழ்வு வாழ்வதாக மகிழ்ச்சி : செய்தி
உலகெல்லாம் செல்ல வேண்டியது, அங்கே இருக்கும் இந்தியரை நினைத்து மகிழ வேண்டியது. அதாவது இந்தியா செய்ய வேண்டிய கடமையினை இன்னொரு நாடு செய்கின்றது இதில் மகிழ்ச்சியாம்
இந்தியன் இந்தியாவில் வாழமுடியாமல் இன்னொரு நாட்டுக்கு ஓடுகின்றான், இது தேசிய அவமானமன்றி வேறல்ல,
ஆனால் இதிலெல்லாம் பிரதமர் மகிழ்கின்றாராம்.