ஜெயா படம் மீது தமிழிசைக்கு என்ன அக்கறை?

சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை, தி.மு.க. அகற்ற நினைப்பது தவறானது, மறைந்தவர்களை பற்றி தவறாக பேச கூடாது – தமிழிசை

என்னது? மறைந்தவர்களை பற்றி தவறாக பேச கூடாதா? நேருவும் , காந்தியும் இன்னும் வாழ்ந்துகொண்டா இருக்கின்றார்கள் மேடம்? உங்கள் கட்சியினர் கண்களுக்கு தெரிகின்றார்களா?

வாஜ்பாய் அரசை வீம்புக்கு கலைத்து போட்டவர் ஜெயலலிதா, மோடி பிரதமரானது தன்னுடைய வாய்ப்பினை பறித்தது போலவே உணர்ந்தவர் அவர்

அப்படிபட்ட ஜெயா படம் மீது தமிழிசைக்கு என்ன அக்கறை?

வருங்காலத்தில் தன் படமும் சட்டமன்றத்தில் திறக்கபடும், அதற்கு யாரும் வம்புக்கு வரகூடாது என அக்கா இப்பொழுதே தொலைநோக்கு பார்வையில் நினைக்கின்றாரோ என்னமோ?